முதலமைச்சருக்கு கோரிக்கை

img

பள்ளிக்கல்வி - மருத்துவ, தொழிற்கல்வி படிப்புகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடுக.. முதலமைச்சருக்கு கோரிக்கை....

தங்கள் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு,உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீதி வழங்கும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில்...

;